Tag: 394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

394. மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மூஸா நபி குறித்து அவரது சமுதாயம் எதைக் கூறி தொல்லைப்படுத்தினார்கள்? புகாரியில் பின்வரும் ஹதீஸில்…