Tag: 401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

401. கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாமின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி…