Tag: 403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்…