Tag: 406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

406. கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, ‘உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்’ என்று அம்மனிதரிடம் அல்லாஹ் கூறியதாகக் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில்…