Tag: 408. மலைகள் உருவானது எப்போது?

408. மலைகள் உருவானது எப்போது?

408. மலைகள் உருவானது எப்போது? திருக்குர்ஆன் பூமியைப் பற்றிக் குறிப்பிடும் போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.…