Tag: 418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?

418. பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசும் இவ்வசனங்களில் (24:37, 9:108) ‘அதில் ஆண்கள் உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஐவேளைத் தொழுகைக்கும், ஜுமுஆ தொழுகைக்கும் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்று சில அறிஞர்கள்…