Tag: 447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா? 97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது. 97:1 வசனத்தில்…