Tag: 456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:55, 4:156) கூறுகின்றன. ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாமின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன. இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக்…