Tag: 465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

465. தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை இவ்வசனத்தில் (2:187) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை என்ற சொல் மூலம் இல்லற வாழ்வின் ஏராளமான ஒழுங்குகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். ஒருவரை ஆடை எனவும், இன்னொருவரை ஆடையைப் பயன்படுத்துபவர் எனவும் கூறி பெண்களைப் போகப் பொருளைப்…