Tag: 466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்?

466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்?

466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்? போர்க்களத்தில் சந்தித்துக் கொண்ட இரு அணியினருக்கும் எதிர்த்தரப்பைக் குறைந்த எண்ணிக்கையினராக அல்லாஹ் காட்டியதாக இவ்வசனத்தில் (8:44) கூறப்படுகிறது. அதாவது முஸ்லிம்களின் கண்களுக்கு எதிரிகளைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் அல்லாஹ்…