Tag: 471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.

471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.

471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம். இவ்வசனங்களில் (12:87, 15:56, 29:23, 39:53) மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் இறைவனை நெருங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இறையருளில் நம்பிக்கை இழப்பது மிகப்பெரும் குற்றம் என்றும் இவ்வசனங்கள் எச்சரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால்…