Tag: 474. தேனீக்களின் வழி அறியும் திறன்

474. தேனீக்களின் வழி அறியும் திறன்

474. தேனீக்களின் வழி அறியும் திறன் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளான் என்று இவ்வசனத்தில் (16:68) கூறப்படுகிறது. பாதைகளை அறிவதில் தேனீக்கள் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து…