Tag: 476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்?

476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்?

476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்? இவ்வசனத்தில் (2:282) கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மக்களில் அதிகமானவர்கள் பிறர் மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கையால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாம் யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு…