Tag: 481. ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

481. ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

481. ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா? இவ்வசனத்தில் (62:9) ஜுமுஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். சிலர் ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத…