Tag: 483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா?

483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா?

483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா? இவ்வசனத்தில் (29:14) நூஹ் நபி 950 வருடங்கள் வாழ்ந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நம் காலத்தில் அறுபது, எழுபது ஆண்டுகளே சராசரியாக மனிதர்கள் வாழ்கின்றனர். இதைப் பார்க்கும் போது 950 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்தது சாத்தியமற்றதாகத்…