49.இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை
49. இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை இவ்வசனங்கள் (2:186, 4:108, 7:56, 11:61, 20:46, 34:50, 40:60, 50:16, 56:85, 57:4, 58:7) இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை என்ற இஸ்லாமின் தெளிவான கடவுள் கொள்கையை எடுத்துச் சொல்கின்றன. பொதுவாகக் கடவுளை மனிதனால் எளிதில்…