Tag: 520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா?

520. அருள் பெற்றவர்களைப் பின்பற்றலாமா? இவ்வசனத்தில் (1:7) நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியைக் காட்டுவாயாக! என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகிறான். எனவே அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்களையும், இமாம்களையும் பின்பற்றலாம் என்று சிலர் வாதிடுகின்றனர்.…