அத்தியாயம் : 6 மாதவிடாய் 294 to 333
அத்தியாயம் : 6 மாதவிடாய் وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَيَسْأَلُونَكَ عَنِ المَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي المَحِيضِ} - إِلَى قَوْلِهِ – {وَيُحِبُّ المُتَطَهِّرِينَ} அல்லாஹ் கூறுகின்றான்: மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.48 “அது…