Author: PJ Admin

364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை

364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி)யின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும். இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு ஆயிஷா (ரலி) அவர்களின்…

363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? இவ்வசனத்தில் (5:6) “பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல், தாம்பத்தியம் என இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில்…

362. மிஅராஜ் பற்றி திருக்குர்ஆன்

362. மிஅராஜ் பற்றி திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று திரும்பினார்கள். இது மிஅராஜ் பயணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் 17:1 வசனத்தில் மக்காவில் இருந்து ஜெருசலம் வரை…

361. நாளின் துவக்கம் எது?

361. நாளின் துவக்கம் எது? இவ்வசனத்தில் (2:238) கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல் தான் என்று சமீபகாலமாகச் சிலர் வாதிடத் துவங்கியுள்ளனர்.…

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. (இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க!) கணவன் மரணிக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால்…

359. யார் மீது போர் கடமை?

359. யார் மீது போர் கடமை? இஸ்லாமுக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் குறித்த விமர்சனம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எதிரிகளுடன் போர் செய்யுங்கள் என்று கட்டளையிடும் வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களைக் கொன்று குவிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது…

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு…

357. சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல்

357. சூனியத்தை நம்புதல் இணை கற்பித்தல் இவ்வசனங்கள் (2:102, 5:110, 6:7, 7:109- 120, 10:2, 10:76,77, 10:81, 11:7, 15:15, 17:47, 17:101, 20:63-73, 21:3, 25:8, 26:34,35, 26:45,46, 26:153, 28:36, 28:48, 34:43, 37:15, 38:4, 43:30,…

356. அபூலஹபின் அழிவு

356. அபூலஹபின் அழிவு இந்த (111வது) அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாமைப் பிரச்சாரம் செய்த…

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு 105 வது அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில்…