இஸ்லாமிய ஆட்சியால் எந்தப் பயனும் ஏற்படாது என்பது சரியா?
இஸ்லாமிய ஆட்சியால் எந்தப் பயனும் ஏற்படாது என்பது சரியா? இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இருக்காது என்று கூறப்படுகின்றதே இது சரியா? rujahim பதில் : இவ்வாறு கூறுவோர் இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில்…