பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா?
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா? வயதில் பெரியவர்களையும், கல்வியாளர்களையும், தலைவர்களாக மதிக்கப்படுபவர்களையும், மத குருமார்களையும், ஆசிரியர்களையும் பெயர் சொல்லி குறிப்பிடக் கூடாது என்றும் அழைக்கலாகாது என்றும் அதிகமான மக்கள் கருதுகிறார்கள். ஊர் உலக வழக்கப்படி அவர்கள் அப்படி அழைக்காமல் இருந்தால் அது…