ஜாக் தலைமைக்கு பாராட்டு
ஜாக் தலைமைக்கு பாராட்டு தமிழகத்தில் ஒவ்வொரு ரமலான் மாதம் ஆரம்பிக்கும் போதும், இரண்டு பெருநாட்களின் போதும் ஜாக் இயக்கத்தின் குழப்பமான நிலைபாடு அந்த இயக்கத்தினருக்கே மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்து வந்தது. ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று…