முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?
முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா? கேள்வி: என்னுடன் பணியாற்றும் பிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள் (1) இயேசு திரும்பி வருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும் (2) இயேசு இறைவனுடன் (மகனாக) இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல்…