பணிபுரியும் நிறுவனத்துக்காக வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா?
பணிபுரியும் நிறுவனத்துக்காக வாங்கிக் கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா? ? நான் வேலை பார்க்கும் கம்பெனியில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு என்னை அனுப்புவார்கள். இதற்காக நான் வெளியூர் சென்று பல கடைகள் ஏறி இறங்கி பொருட்களை வாங்கி வந்து கம்பெனியில் சேர்க்கிறேன்.…