யாரைத்தான் நம்புவது?
யாரைத்தான் நம்புவது? நாம் நம்பிய பலர் பண மோசடியில் ஈடுபட்டு அல்லது துரோகம் செய்து விட்டு நீக்கப்படுகின்றனர். இப்படியே போனால் யாரைத்தான் நம்புவது? சாதிக் அலி (அஜ்மான் மண்டலச் செயலாளர்) கடையநல்லூர் குறிப்பு : இந்தk கேள்வி எனது ஊரைச் சார்ந்தவர்கள்…