Month: November 2022

இறைவன் தன்னைப் பற்றி நாம் எனக் கூறுவது ஏன்?

இறைவன் தன்னைப் பற்றி நாம் எனக் கூறுவது ஏன்? திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும்போது மிகச் சில இடங்களில் மட்டுமே “நான்’ எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் “நாம்’ என்றே கூறுகிறான். தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு…

அல்லாஹ்வின் திருப்பெயர்கள் – அல் அஸ்மாவுல் ஹுஸ்னா

அல்லாஹ்வின் திருப்பெயர்கள் – அல் அஸ்மாவுல் ஹுஸ்னா அகில உலகையும் படைத்து ஆளும் இறைவனின் இயற்பெயர் அல்லாஹ் என்றாலும் அவனது அழகிய பண்புகளைக் குறிக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன. اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى…

நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா? அத்வைதத்தின் அறியாமை

நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா? அத்வைதத்தின் அறியாமை (ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்) எனவே அவர்களை நீங்கள் சொல்லவில்லை. எனினும், அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (முஹம்மதே) நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும்…

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் நபி படைக்கப்பட்டார்களா?

அல்லாஹ்வின் சாயலில் ஆதம் நபி படைக்கப்பட்டார்களா? அல்லாஹ் தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்பது சரியா? அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் (அலை) அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் (அலை) அவர்கள்…

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன?

அல்லாஹ்வின் கைப்பிடிக்கு அளவு என்ன? ஆதம் (அலை) அவர்களை இறைவன் தனது ஒரு கைப்பிடி மண்ணில் படைத்தான் என்று ஹதீஸ் உள்ளது. அறுபது முழம் அவருடைய உயரம் எனவும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வானங்கள் அவனது கைப்பிடிக்குள் அடங்கும் என்று குர்ஆன்…

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்? கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்’ என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? –…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது. அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது. சிலர் அவரை…

அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?

அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன? இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம்…

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்?

ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற…