Month: April 2023

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா? பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா? கரீம் பதில்: கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். ஜமாஅத் தொழுகைக்கு வராமல்…

ஜமாஅத் தொழுகை சட்டம்

கூட்டுத் தொழுகை (ஜமாஅத் தொழுகை) கடமையான ஐவேளைத் தொழுகையை ஆண்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தான் தொழ வேண்டும். صحيح البخاري 645 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ…

இரண்டாம் ஜமாஅத் நடத்தலாமா?

இரண்டாம் ஜமாஅத் நடத்தலாமா? ஒரு பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தாமதமாக வருபவர்கள் தனித்தனியாகத் தொழாமல் ஜமாஅத்தாகத் தொழலாம்; அதுவே சிறந்தது என்று நாம் கூறி வருகிறோம். அது போல் மக்கள் கூட்டம் நிரம்பியதால் ஜமாஅத் தொழுகையில் சேர முடியாதவர்கள்…

கடமையான தொழுகைகளை வீட்டில் தொழலாமா?

கடமையான தொழுகைகளைவீட்டில் தொழலாமா? கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். ஜமாஅத் தொழுகைக்கு வராமல் இருப்பது நயவஞ்சகரின் தன்மை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். صحيح البخاري 657 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ،…

வீட்டில் இருந்து கொண்டு இமாமைப் பின்பற்றலாமா?

வீட்டில் இருந்து கொண்டு இமாமைப் பின்பற்றலாமா? பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகை நடக்கின்றது. அந்த ஜமாஅத்தைப் பின்பற்றி வீட்டில் தொழலாமா? சிராஜுத்தீன் பதில் : பள்ளிவாசலில் தொழுகை நடக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் அதைப் பின்பற்றுவதில் இரண்டு நிலைகள் உள்ளன. பள்ளிவாசலில் இடம்…

ஜமாஅத் தொழுகையை அதிகம் நீட்டக் கூடாது

ஜமாஅத் தொழுகையை அதிகம் நீட்டக் கூடாது தனியாக தொழும்போது நமது சக்திக்கு உட்பட்டு நீண்ட நேரம் தொழலாம். ஆனால் ஜமாஅத் தொழுகை நடத்தும் போது இமாம் இயன்றவரை சுருக்கமாகத் தொழ வேண்டும். صحيح البخاري 707 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ…

தாமதமாக இமாமுடன் சேர்பவர் எப்படி தொழுவது?

தாமதமாக இமாமுடன் சேர்பவர் எப்படி தொழுவது? ஜமாஅத் தொழுகையில் சில ரக்அத்கள் முடிந்த நிலையில் தாமதமாக வந்து சேர்பவர் இமாமைப் பின்பற்றும் போது சில விஷயங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதிலும், இமாம் ஸலாம் கொடுத்து முடித்தவுடன் விடுபட்டவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது…

எந்த ஜமாஅத்திலும் சேர விருப்பமில்லாவிட்டால் தனியாக வீட்டில் தொழலாமா?

எந்த ஜமாஅத்திலும் சேர விருப்பமில்லாவிட்டால் தனியாக வீட்டில் தொழலாமா? கேள்வி: எந்தவொரு ஜமாஅத்துடனும் சேர்ந்திருக்க விருப்பமில்லாத பட்சத்தில் தனியாக வீட்டில் தொழுகை அமைத்துக் கொள்ளலாமா? முஹம்மது (இலங்கை) பதில் எல்லா ஜமாஅத்துகளும் சரி இல்லை என்ற விரக்தி நிலை ஏற்படும் போது…

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா? ரஃபீக் பதில்: அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் பர்ளு அதாவது கட்டாயக்கடமை ஆகும். உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஜகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம்…

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச்…