Month: April 2023

பெண்களின் நகைகளுக்கு கணவன் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

பெண்களின் நகைகளுக்கு கணவன் ஜகாத் கொடுக்கவேண்டுமா? பெண்களின் நகைகளுக்கு அப்பெண்கள் ஜகாத் கொடுக்க வேண்டுமா? கணவன் கொடுக்க வேண்டுமா? திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண்…

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு  ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு ஜகாத் உண்டா? நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? பதில் :…

கடனாளிக்கு ஜகாத் கடமையா?

கடனாளிக்கு ஜகாத் கடமையா? கடன் இருந்தால் ஜகாத் எவ்வாறு கொடுக்க வேண்டும்? கடனை எல்லாம் முழுமையாக அடைத்துவிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கடன் இருந்தாலும் ஜகாத்தை கொடுத்துவிட வேண்டுமா? பதில் கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ, அல்லது…

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு ஆதாரங்கள் என்ன?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு ஆதாரங்கள் என்ன? ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா? ரஃபாஸ் பதில்: ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா…

ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுதல்

ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லுதல் صحيح البخاري 621 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ…

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா?

சனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா? கேள்வி : சனிக்கிழமை நஃபில் நோன்பு நோற்பது ஹராம் என்பதாக திர்மிதி, இப்னு மாஜா, அபூ தாவூத் இன்னும் மற்ற ஹதீஸ் நூற்களிலும் உள்ள செய்தியை இமாம் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்றும், ஹசன் என்றும்…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள். صحيح مسلم قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ…

நோன்பும் துறவறமும் ஒன்றா?

நோன்பும் துறவறமும் ஒன்றா? துறவறம் இயற்கைக்கு மாறானது என்று முஸ்லிம்கள் கூறுகிறீர்கள். நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது? சம்சுல் ஆரிஃப் பதில்: இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது…

ஷஃபான் 15ல் நோன்பு பிடிக்க ஆதாரம் உண்டா?

ஷஃபான் 15ல் நோன்பு பிடிக்க ஆதாரம் உண்டா? ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத்…

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா? உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா? ஹாஜா பதில் : உபரியான நோன்புக்கு மட்டுமின்றி கடமையான நோன்புக்கும் ஸஹர் நேரத்தில் சாப்பிடுவது…