Month: June 2023

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா?

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? குஸைமா பதில்: ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைப்பிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள்வதாக அமையும். திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்ட வேதமாகும்.…

ஸஜ்தா திலாவத் சட்டங்கள்

ஸஜ்தா திலாவத் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச்…

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா?

தமிழில் குர்ஆனை ஓதினால் நன்மை கிடைக்குமா? பதில் : திருக்குர்ஆன் மூலம் ஒரு முஸ்லிம் பல வித நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் வேதத்தை அவன் கூறியவாறு அப்படியே ஓதுவதன் மூலம் நன்மை அடையலாம். இப்படி ஓதுவதால் ஒரு எழுத்துக்குப்…

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன?

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்பு என்ன? இம்ரான் கான். பதில்: திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களில் யாஸீன் என்பதும் ஒரு அத்தியாயம் என்பதால் திருக்குர்ஆனுக்கு உள்ள எல்லா சிறப்புகளும் இந்த அத்தியாயத்துக்கும் உண்டு. சில அத்தியாயங்களின் கூடுதல் சிறப்பு குறித்து நபிகள் நாயகம்…

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா?

குர்ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாமா? இது குறித்து அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. குர் ஆன் ஓதுவதற்கு கூலி வாங்கலாம் என்ற கருத்துக்கும் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்துக்கும் இடம் தரும் வகையில் ஆதாரங்கள் உள்ளதால் இதில் கருத்து…

வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவதற்கு சிறப்பு உள்ளதா?

வெள்ளிக்கிழமை கஹ்ஃபு அத்தியாயம் ஓதுவதற்கு சிறப்பு உள்ளதா? எல்லா அத்தியாயங்களுக்கும் உள்ள சிறப்பு கஹ்ஃபு அத்தியாயத்துக்கும் உள்ளது. அத்துடன் கூடுதல் சிறப்பும் இந்த அத்தியாயத்துக்கு உள்ளது. صحيح البخاري 5011 – حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا…

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மத் ஹஸ்ஸான் பதில் இமாம் மிம்பரில் ஓதும் துஆவுக்கு ஆமீன் கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் மத்ஹ்பு நூல்களிலும் மத்ஹபைப் பின்பற்றாத சில அறிஞ்ரகளின் ஃபத்வாக்களிலும் ஆமீன் கூறலாம் என்று…

எப்போதெல்லாம் தக்பீர் கூற வேண்டும்?

எப்போதெல்லாம் தக்பீர் கூற வேண்டும்? எழும் போது அல்லாஹு அக்பர் என்றும், அமரும் போதும் பிஸ்மில்லாஹ் என்றும் கூற வேண்டுமா? மேலும் ஸஜ்தா வசனங்களுக்காக ஸஜ்தா செய்யும் போது தக்பீர் கூற வேண்டுமா? இஸ்மாயீல் ஷெரீப், சென்னை – 11 உட்காரும்…

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா? M.H.M.நிம்சாத். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின்…

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்

ஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல் ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. தூய்மையான இந்த வணக்கத்தை விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் செய்வதைப் பார்க்க முடிகிறது.…