Month: September 2023

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்?

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்? இவ்வசனத்தில் (12:52) அவர் மறைவாக இருக்கும் போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற வாக்கியம் உள்ளது. நான் துரோகம் செய்யவில்லை என்று சொன்னவர் யார் என்பதில் இரு…

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது? இவ்வசனம் (86:7) விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும் போது அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது. சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது…

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்?

230. ஷைத்தான் யாரை மறக்கச் செய்தான்? இவ்வசனத்துக்கு (12:42) மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புக்கு மாற்றமாக நாம் மொழி பெயர்த்துள்ளோம். நமது மொழிபெயர்ப்பு இது தான்: அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று நினைத்தாரோ அவரிடம் “என்னைப் பற்றி உமது எஜமானனிடம் கூறு!”…

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா? “அவளும் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடி விட்டார்” என்று இவ்வசனத்தில் (12:24) கூறப்படுகிறது. யூஸுஃப் நபி அவர்களின் எஜமானி தவறான நோக்கத்தில் யூஸுஃப் நபியை அணுகிய போது ஆரம்பத்தில் யூஸுஃப் நபி…

228. யூஸுஃபின் சகோதரர்கள்

228. யூஸுஃபின் சகோதரர்கள் யஃகூப் நபியின் அனைத்துப் புதல்வர்களும் யூஸுஃப் நபிக்குச் சகோதரர்களாக இருந்தும், ஒருவர் மட்டும் யூஸுஃபின் சகோதரர் என்று இவ்வசனங்களில் (12:7, 8, 59, 76, 77) குறிப்பிடப்பட்டுள்ளார். யூஸுஃப் நபியவர்கள், எனது சகோதரர் என்று ஒருவரை மட்டும்…

227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்?

227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்? இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகின்றன. அரபு மொழி தான் சிறந்த மொழி என்று இதைப் புரிந்து…

226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம்

226. ஐவேளைத் தொழுகைக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உண்டா? இஸ்லாமில் ஐந்து வேளைத் தொழுகை கடமை என்பதை எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளோம். ஐந்து வேளைத் தொழுகைகள் உள்ளன என்று திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் தான்…

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா?

225. வானங்களும், பூமியும் நிலையாக இருக்குமா? இவ்வசனங்களில் (11:107,108) “வானங்களும், பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம் நல்லவர்கள் சொர்க்கத்திலும், கெட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள்” என்று சொல்லப்படுகிறது. அதாவது வானமும், பூமியும் எப்படி அழியாதோ அவ்வாறு சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் அழிவில்லை என்ற கருத்தை…

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார்

224. அருள் பெற்ற இப்ராஹீமின் குடும்பத்தார் எந்த நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகமாகப் பேரருள் புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள் என்று நபிகள்…

223. பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் யார்?

223. பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் யார்? இப்ராஹீம் நபி (ஆப்ரஹாம்) அவர்கள் தமது ஒரு மகனை இறைவனுக்காகப் பலியிட முயன்றார். அப்போது அதைத் தடுத்து ஒரு ஆட்டை இறைவன் பலியிடச் செய்து அந்த மகனைக் காப்பாற்றினான் என்று முஸ்லிம்கள் நம்புவது போல்…