17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே?
17 ஏக்கர் சொத்து வாங்கினீர்களாமே? 15 ஏக்கர் சொத்து வாங்கினீர்களா சமீபத்தில் நீங்கள் திருச்சிக்கு அருகில் பதினைந்து ஏக்கர் சொத்து வாங்கியதாக குழுமங்களில் பரப்பப்படுகிறது. இது உண்மையா? – அப்பாஸ் இப்ராஹீம், ஆவடி ? நான் பதினைந்து ஏக்கரோ, பதினைந்தாயிரம் ஏக்கரோ…