நாய்களுடன் பெண்களை ஒப்பிடலாமா?
நாய்களுடன் பெண்களை ஒப்பிடலாமா? கேள்வி பின் வரும் ஹதீஸில் நபிகளார் பெண்களை நாய்க்கு ஒப்பிடுகின்றார்களா இதற்கு மறுப்பு என்ன ஆயிஷா (ரலி ஏன் அவ்வாறு கேட்டார்கள் 508. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து…