இந்து மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்தை விமர்சிப்பது ஏன்?
இந்து மதத்தை விட்டு விட்டு கிறித்தவ மதத்தை விமர்சிப்பது ஏன்? கேள்வி : சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, நீங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்? எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) தாக்குதல் நடத்துவது ஏன்? இது போல்…