ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா?
ஹிஜ்ரி ஆண்டு கொண்டாட்டம் உண்டா? (அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அளித்த பதில்) கேள்வி: முஸ்லிம் வருடப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடுவது நடைமுறையிலுள்ளது. ரசூல் ஸல் அவர்கள் காலத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டதா? எம்.ஹாஜி முஹம்மது.…