Month: October 2024

இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை

இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம். கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த…

நல்ல மரணம் எது? கெட்ட மரணம் எது?

நல்ல மரணம் எது? கெட்ட மரணம் எது? பல்வகை மரணங்கள் ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ முடிவு செய்யும் நிலை பரவலாக மக்களிடம் உள்ளது.…

மரணத்தை நெருங்கியவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டியவை

மரணத்தை நெருங்கியவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டியவை கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல் ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். صحيح مسلم (916) وحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ…

மரணத்தை நெருங்கியவர் செய்ய வேண்டியவை

மரணத்தை நெருங்கியவர் செய்ய வேண்டியவை மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல் எந்த மனிதராக இருந்தாலும் அவரால் மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். உடல், பொருளாதாரம் மற்றும் மன ரீதியாக நம்மால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.…

மரணம் நெருங்கி விட்டால்…

மரணம் நெருங்கி விட்டால்… தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது. இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை…

ஜனாஸாவை வாகனத்தில் சுமந்து செல்லலாமா?

ஜனாஸாவை வாகனத்தில் சுமந்து செல்லலாமா? ஜனாஸாவைப் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் ஆண்கள் அதைத் தமது தோள்களில் சுமந்து சென்றால் என்பன போன்ற சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். صحيح البخاري 1314 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ…

அழுகையும், ஒப்பாரியும், மூடச்சடங்குகளும்

கண்ணீர் விட்டு அழலாம் ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். صحيح…

மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல்

மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன்…

ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது

ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள் என்பது இதன் பொருள். ஓரளவு…

இறந்தவருக்காக பாத்திஹா, யாசீன் ஓதலாமா?

இறந்தவருக்காக பாத்திஹா, யாசீன் ஓதலாமா? இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல் திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர். இவ்வாறு செய்வதற்கு…