அல்லாஹ்வின் திருப்பெயர்கள் – அல் அஸ்மாவுல் ஹுஸ்னா

அகில உலகையும் படைத்து ஆளும் இறைவனின் இயற்பெயர் அல்லாஹ் என்றாலும் அவனது அழகிய பண்புகளைக் குறிக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன.

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى  20:8

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.

திருக்குர்ஆன் 20:8

{وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ 7:180

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 7:180

قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا 17:110

“அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்தபோதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது தொழுகையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

திருக்குர்ஆன் 17:110

هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 59:24

அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 59:24

அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் உள்ளன. அவற்றில் எந்தப் பெயராலும் அல்லாஹ்வை அழைக்கலாம்.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியுள்ளனர்.

صحيح البخاري

2736 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 2736

அல்லாஹ்வின் 99 திருப்பெயர்கள் யாவை என்பது கீழ்க்காணும் ஹதீஸில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

سنن الترمذي

3507 – حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنِي صَفْوَانُ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ، هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ المَلِكُ القُدُّوسُ السَّلَامُ المُؤْمِنُ المُهَيْمِنُ العَزِيزُ الجَبَّارُ المُتَكَبِّرُ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ الوَهَّابُ الرَّزَّاقُ الفَتَّاحُ العَلِيمُ القَابِضُ البَاسِطُ الخَافِضُ الرَّافِعُ المُعِزُّ المُذِلُّ السَّمِيعُ البَصِيرُ الحَكَمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ الحَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ العَلِيُّ الكَبِيرُ الحَفِيظُ المُقِيتُ الحَسِيبُ الجَلِيلُ الكَرِيمُ الرَّقِيبُ المُجِيبُ الوَاسِعُ الحَكِيمُ الوَدُودُ المَجِيدُ البَاعِثُ الشَّهِيدُ الحَقُّ الوَكِيلُ القَوِيُّ المَتِينُ الوَلِيُّ الحَمِيدُ المُحْصِي المُبْدِئُ المُعِيدُ المُحْيِي المُمِيتُ الحَيُّ القَيُّومُ الوَاجِدُ المَاجِدُ الوَاحِدُ الصَّمَدُ القَادِرُ المُقْتَدِرُ المُقَدِّمُ المُؤَخِّرُ الأَوَّلُ الآخِرُ الظَّاهِرُ البَاطِنُ الوَالِيَ المُتَعَالِي البَرُّ التَّوَّابُ المُنْتَقِمُ العَفُوُّ الرَّءُوفُ مَالِكُ المُلْكِ ذُو الجَلَالِ وَالإِكْرَامِ، المُقْسِطُ الجَامِعُ الغَنِيُّ المُغْنِي المَانِعُ الضَّارُّ النَّافِعُ النُّورُ الهَادِي البَدِيعُ البَاقِي الوَارِثُ الرَّشِيدُ الصَّبُورُ».: هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَدَّثَنَا بِهِ غَيْرُ وَاحِدٍ عَنْ صَفْوَانَ بْنِ صَالِحٍ، وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ صَفْوَانَ بْنِ صَالِحٍ: وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَعْلَمُ فِي كَبِيرِ شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ ذِكْرَ الْأَسْمَاءِ إِلَّا فِي هَذَا الحَدِيثِ. وَقَدْ رَوَى آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، هَذَا الحَدِيثَ بِإِسْنَادٍ غَيْرِ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ فِيهِ الأَسْمَاءَ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள பெயர்கள் தான் அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற பெயரில் அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளன.

1 அல்லாஹ்                                                                                            الله              

ஆதாரம் – திருக்குர்ஆன் –  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 1:1

2  அர் ரஹ்மான்                                                                      الرحمن

ஆதாரம் – திருக்குர்ஆன் –  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 1:1

 3 அர் ரஹீம்                                                                              الرحيم   

ஆதாரம் – திருக்குர்ஆன் –  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 1:1

 4 அல் மலிக்                                                                            الملك        

ஆதாரம் – திருக்குர்ஆன் –  فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ 23:116

5  அல் குத்தூஸ்                                                             القدوس 

ஆதாரம் – திருக்குர்ஆன் –  يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ 62:1

6 அஸ் ஸலாம்                                                                السلام      

ஆதாரம் – திருக்குர்ஆன் –  هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ 59:23

7 அல் மூமின்                                                                  المومن        

8 அல் முஹைமின்                                               المهيمن     

ஆதாரம் – திருக்குர்ஆன் –  هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ 59:23

9 அல் அஸீஸ்                                                             العزيز        

10 அல் ஜப்பார்                                                       الجبار          

ஆதாரம் – திருக்குர்ஆன் – هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ 59:23

11 அல் முதகப்பிர்                                             المتكبر       

ஆதாரம் – திருக்குர்ஆன் –  هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ 59:23

12 அல் காலிக்                                                      الخالق          

ஆதாரம் – திருக்குர்ஆன் – هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 59:24

 13 அல் பாரிவு                                                  البارئ       

ஆதாரம் – திருக்குர்ஆன் –  هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 59:24

14 அல்  முஸவ்விர்                                   المصور       

ஆதாரம் – திருக்குர்ஆன் –  هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 59:24

15 அல் ஃகஃப்பார்                                         الغفار         

ஆதாரம் – திருக்குர்ஆன் –  رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ  38:66

16 அல் கஹ்ஹார்                                       القهار        

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَاصَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ 12:39

17 அல் வஹ்ஹாப்                                 الوهاب      

ஆதாரம்  – திருக்குர்ஆன் – رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ 3:8

18 அர் ரஸ்ஸாக்                                         الرزاق       

ஆதாரம் – திருக்குர்ஆன் –  إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ  51:58

19 அல் ஃபத்தாஹ்                                الفتاح         

ஆதாரம் – திருக்குர்ஆன் – قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِالْحَقِّ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيمُ   34:26

20 அல் அலீம்                                          العليم        

ஆதாரம்  قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ   2:32

21 அல் காபிள்                                    الْقَابِضُ

ஆதாரம் முஸ்னத் அஹ்மத்

مسند أحمد

12591 – حَدَّثَنَا سُرَيْجٌ، وَيُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ لَوْ سَعَّرْتَ، فَقَالَ: ” إِنَّ اللهَ هُوَ الْخَالِقُ الْقَابِضُ، الْبَاسِطُ الرَّازِقُ، (2) الْمُسَعِّرُ، وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى اللهَ وَلَا يَطْلُبُنِي أَحَدٌ بِمَظْلَمَةٍ ظَلَمْتُهَا إِيَّاهُ فِي دَمٍ وَلَا مَالٍ ” (3)

22 அல் பாசித்                                 الْبَاسِطُ

ஆதாரம் முஸ்னத் அஹ்மத்

مسند أحمد

12591 – حَدَّثَنَا سُرَيْجٌ، وَيُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ لَوْ سَعَّرْتَ، فَقَالَ: ” إِنَّ اللهَ هُوَ الْخَالِقُ الْقَابِضُ، الْبَاسِطُ الرَّازِقُ،  الْمُسَعِّرُ، وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى اللهَ وَلَا يَطْلُبُنِي أَحَدٌ بِمَظْلَمَةٍ ظَلَمْتُهَا إِيَّاهُ فِي دَمٍ وَلَا مَالٍ “

23 அல் ஃகாபிள்                   الخَافِضُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

24 அர்ராஃபிவு                          الرَّافِعُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

25 அல் முயிஸ்                         المُعِزُّ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

26 அல் முதில்                       المُذِلُّ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

27 அஸ்ஸமீவு                       السميع      

ஆதாரம் – திருக்குர்ஆன் –  وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ  2:127

28 அல் பஸீர்                         البصير       

ஆதாரம் – திருக்குர்ஆன் – سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ  17:1

29 அல்  ஹகம்                          الحكم        

ஆதாரம் – திருக்குர்ஆன் – أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنْزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ  6:114

30 அல் அத்ல்                          العَدْلُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

31 அல்  லத்தீஃப்                        اللطيف  

ஆதாரம் – திருக்குர்ஆன் – لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ    6:103

32 அல் ஃகபீர்                             الخبير          

ஆதாரம் – திருக்குர்ஆன் –  لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ    6:103

33 அல் ஹலீம்                       الحليم         

ஆதாரம் – திருக்குர்ஆன் – لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ  2:225

34 அல் அழீம்                        العظيم      

ஆதாரம் – திருக்குர்ஆன் –   لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ  42:4

35 அல் ஃகஃபூர்                 الغفور        

ஆதாரம் – திருக்குர்ஆன் – لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ  2:225

36 அஷ் ஷகூர்                       الشكور    

ஆதாரம் – திருக்குர்ஆன் – لِيُوَفِّيَهُمْ أُجُورَهُمْ وَيَزِيدَهُمْ مِنْ فَضْلِهِ إِنَّهُ غَفُورٌ شَكُورٌ  35:30

37 அல் அலிய்யு                       العلي           

ஆதாரம்- திருக்குர்ஆன் – لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ  42:4

38 அல் கபீர்                              الكبير        

ஆதாரம் – திருக்குர்ஆன் – عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ  13:9

39 அல் ஹஃபீள்                 الحفيظ        

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ اللَّهُ حَفِيظٌ عَلَيْهِمْ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ  42:6

40 அல் முகீத்                      المقيت   

ஆதாரம் – திருக்குர்ஆன் – مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا  4:85

41 அல் ஹஸீப்                 الحسيب    

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا  4:6

42  அல் ஜலீல்                          الجَلِيلُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

43 அல் கரீம்                         الكريم     

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَاأَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ  82:6

44 அர்ரகீப்                           الرقيب      

ஆதாரம் – திருக்குர்ஆன் – {يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا  4:1

45 அல் முஜீப்                    المجيب     

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَاقَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي قَرِيبٌ مُجِيبٌ  11:61

46 அல் வாஸிவு            الواسع        

ஆதாரம் – திருக்குர்ஆன் -وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ  2:115

47 அல் ஹகீம்                 الحكيم      

ஆதாரம் – திருக்குர்ஆன் – قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ  2:32

48 அல் வதூத்                  الودود         

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ  11:90

49 அல் மஜீத்                             المجيد        

ஆதாரம் – திருக்குர்ஆன் – قَالُوا أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللَّهِ رَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ إِنَّهُ حَمِيدٌ مَجِيدٌ  11:73

50 அல் பாயிஸ்                            البَاعِثُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

51 அஷ் ஷஹீத்                           الشهيد      

ஆதாரம் – திருக்குர்ஆன் – قُلْ يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ شَهِيدٌ عَلَى مَا تَعْمَلُونَ  3:98

52 அல் ஹக்                                      الحق             

ஆதாரம் – திருக்குர்ஆன் – فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا 2 0:114

53 அல் வகீல்                                  الوكيل      

ஆதாரம் – திருக்குர்ஆன் – ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ  6:102

54 அல் கவிய்யு                        القوي         

ஆதாரம் – திருக்குர்ஆன் – كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ إِنَّ اللَّهَ قَوِيٌّ شَدِيدُ الْعِقَابِ  8:52

55 அல் மத்தீன்                        المتين          

ஆதாரம் – திருக்குர்ஆன் – إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ  51:58

56 அல் வலிய்யு                    الولي            

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَهُوَ الَّذِي يُنَزِّلُ الْغَيْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوا وَيَنْشُرُ رَحْمَتَهُ وَهُوَ الْوَلِيُّ الْحَمِيدُ  42:28

57அல் ஹமீத்                          الحميد        

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ  2:267

58 அல் முஹ்ஸீ                            المُحْصِي

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

59 அல் முப்தீ                           المُبْدِئُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

60அல் முயீத்                             المُعِيدُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

61 அல் முஹ்யீ                    المحيي   

ஆதாரம் – திருக்குர்ஆன் – فَانْظُرْ إِلَى آثَارِ رَحْمَتِ اللَّهِ كَيْفَ يُحْيِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ ذَلِكَ لَمُحْيِ الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ  30:50

62 அல் முமீத்                    المُمِيتُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

63  அல் ஹய்யு                          الحي              

ஆதாரம் – திருக்குர்ஆன் -اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ  2:255

64 அல் கய்யூம்                     القيوم        

65 அல் வாஜித்                                           الوَاجِدُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

66 அல் மாஜித்                                          المَاجِدُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

67 அல் வாஹித்                                الواحد       

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَاصَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ  12:39

68 அல் அஹத்                                  الأحد          

ஆதாரம் – திருக்குர்ஆன் – قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ  112:1

69 அஸ் ஸமத்                                                الصمد       

ஆதாரம் – திருக்குர்ஆன் – اللَّهُ الصَّمَدُ  112:2

70 அல் காதிர்                                             القادر         

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَقَالُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ قُلْ إِنَّ اللَّهَ قَادِرٌ عَلَى أَنْ يُنَزِّلَ آيَةً وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ  6:37

71 அல் முக்ததிர்                              المقتدر      

ஆதாரம் – திருக்குர்ஆன் – فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ  54:55

72 அல் முகத்திம்                          المُقَدِّمُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

73 அல் முஅக்கிர்                  المُؤَخِّرُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

74 அல் அவ்வல்                         الاول          

ஆதாரம் – திருக்குர்ஆன் – هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ 57:3

75 அல் ஆகிர்                            الآخر          

ஆதாரம் – திருக்குர்ஆன் – هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ  57:3

76 அள் ளாஹிர்                      الظاهر       

ஆதாரம் – திருக்குர்ஆன் – هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ 57:3

77 அல் பாத்தின்                           الباطن       

ஆதாரம் – திருக்குர்ஆன் – هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ 57:3

78 அல் வாலீ                                   الوالي          

ஆதாரம் – திருக்குர்ஆன் – لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُمْ مِنْ دُونِهِ مِنْ وَالٍ  13:11

79 அல் முதஆலி                                المتعالي       

ஆதாரம் – திருக்குர்ஆன் – 13:9  عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ 

80 அல் பர்                                            البر               

ஆதாரம்  திருக்குர்ஆன்إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ إِنَّهُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ  52:28

81  அத்தவ்வாப்                                    التواب       

ஆதாரம் – திருக்குர்ஆன் – فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ  2:37

82 அல் முன்தகிம்                          المنتقم      

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى إِنَّا مُنْتَقِمُونَ  44:16

83 அல் அஃபுவ்வு                             العفو            

ஆதாரம் – திருக்குர்ஆன் – فَأُولَئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللَّهُ عَفُوًّا غَفُورًا  4:99

84 அர் ரவூஃப்                                الرؤوف    

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ  2:207

85 மாலிகுல் முல்க்                مالك الملك                    

ஆதாரம் – திருக்குர்ஆன் – قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ  3:26

86  துல் ஜலாலி வல் இக்ராம்              ذو الجلال والاكرام    

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ  56:27

87 அல் முக்ஸித்                                                    المُقْسِطُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

88 அல்ஜாமிவு                                               الجامع          

ஆதாரம் – திருக்குர்ஆன் – رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ  3:9

89 அல் கனிய்யு                                          الغني            

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَرَبُّكَ الْغَنِيُّ ذُو الرَّحْمَةِ إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَا يَشَاءُ كَمَا أَنْشَأَكُمْ مِنْ ذُرِّيَّةِ قَوْمٍ آخَرِينَ  6:133

90 அல் முக்னீ                                 المُغْنِي

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

91 அல் மானிவு                           المَانِعُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

92 அள்ளார்                               الضَّارُّ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

93 அன்னாஃஃபிவு                     النَّافِعُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

94 அந்நூர்                                           النور            

ஆதாரம் – திருக்குர்ஆன் -اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ زَيْتُونَةٍ لَا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ يَكَادُ زَيْتُهَا يُضِيءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُورٌ عَلَى نُورٍ يَهْدِي اللَّهُ لِنُورِهِ مَنْ يَشَاءُ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ  24:35

95 அல் ஹாதீ                               الهادي     

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا  25:31

96 அல் பதீவு                             البديع            

ஆதாரம் – திருக்குர்ஆன் – بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ  2:117

97 அல் பாக்கி                                          البَاقِي

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

98 அல் வாரிஸ்                                الوارث     

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ  15:23

99 அர் ரஷீத்                                       الرَّشِيدُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

100 அஸ்ஸபூர்                               الصَّبُورُ

ஆதாரம் – துவக்கத்தில் நாம் எடுத்துக் காட்டிய திர்மிதி ஹதீஸ்

மேற்கண்ட 99 பெயர்களில் அதிகமானவை குர்ஆனில் கூறப்பட்ட பெயர்களாக உள்ளன. சில பெயர்கள் இந்த ஹதீஸில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் அவை மார்க்க ஆதாரம் என்றாலும் குர் ஆனில் கூறப்பட்ட சில பெயர்கள் இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளன.

1 ஃகாஃபிருத் தன்பி غافر الذنب                                40:3

ஆதாரம் – திருக்குர்ஆன் – غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ 40:3

2 காபிலுத் தவ்பி  وقابل التوب                                  40:3

ஆதாரம் – திருக்குர்ஆன் – غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ 40:3

3 ஷதீதுல் இகாப் شديد العقاب                              40:3

ஆதாரம் – திருக்குர்ஆன் – غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ 40:3

4 துத் தவ்லி ذو الطول                                              40:3

ஆதாரம் – திருக்குர்ஆன் – غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لَا إِلَهَ إِلَّا هُوَ إِلَيْهِ الْمَصِيرُ 40:3

5 துல் ஃப்ழ்ள்  ذو الفضل                                         2:105

ஆதாரம் – திருக்குர்ஆன் – مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ وَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ 2:105

6 துல் மஆரிஜ்  ذو المعارج                                      70:3

ஆதாரம் – திருக்குர்ஆன் – مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ70:3

7 அல்லாமுல் குயூப்  علام الغيوب                    5:109

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ قَالُوا لَا عِلْمَ لَنَا إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ 5:109

8 அல்காஹிர்  القاهر                                              6:18

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ  6:18

9 அல் கதீர் القدير                                      4:149

ஆதாரம் – திருக்குர்ஆன் – إِنْ تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا عَنْ سُوءٍ فَإِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا 4:149

10 அல் கரீப் القريب                              2:186

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ  2:186

11 அல்முபீன் المبين                               24:25

ஆதாரம் – திருக்குர்ஆன் – يَوْمَئِذٍ يُوَفِّيهِمُ اللَّهُ دِينَهُمُ الْحَقَّ وَيَعْلَمُونَ أَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ الْمُبِينُ 24:25

12 அல் முஹீத் المحيط                                         85:20

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ 85:20

13 அல் மலீக் المليك                                          54:55

ஆதாரம் – திருக்குர்ஆன் – فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ 54:55

14 நிஃமல் மவ்லா نعم المولى                                              8:40

ஆதாரம் – திருக்குர்ஆன் – وَإِنْ تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ  8:40

15 அன்னஸீர் النصير                                                   8:40

ஆதாரம் – திருக்குர்ஆன் -وَإِنْ تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ  8:40

16 துல் குவ்வத்                                          ذُو الْقُوَّةِ

ஆதாரம் – திருக்குர்ஆன் – إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ  51:58

17 அல் மதீன்                                                الْمَتِينُ

ஆதாரம் – திருக்குர்ஆன் – إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ  51:58

18 ஷாக்கிர்                                                    شاكر

ஆதாரம் – திருக்குர்ஆன் – إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم2:158

19 அல் மவ்லா                                      مولى

ஆதாரம் – திருக்குர்ஆன் -بل الله مولاكم وهو خير الناصرين 3:150

20 துன்திகாம்                               ذو انتقام

ஆதாரம் – திருக்குர்ஆன் – مِنْ قَبْلُ هُدًى لِلنَّاسِ وَأَنْزَلَ الْفُرْقَانَ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ  3:4

அல்லாஹ்வின் திருப்பெயர்களின் எண்ணிக்கை மொத்தம் 99 தான் என்று புகாரி ஹதீஸ் கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட 99 பெயர்களுடன் குர்ஆனில் சொல்லப்பட்ட 20 பெயர்களையும் சேர்த்தால் 119 பெயர்கள் ஆகின்றன.

99 பெயர்களை மனனம் செய்து அறிவித்த அறிவிப்பாளர்  குர்ஆனில் சொல்லப்பட்ட சில பெயர்களை விட்டு விட்டு இல்லாத பெயர்களைக் கூறியிருக்க வேண்டும்.

எனவே கட்டாயம் சேர்க்க வேண்டிய குர்ஆன் கூறும் 20 பெயர்களைச் சேர்த்துக் கொண்டு, குர்ஆனில் இல்லாமல் சொல்லப்பட்ட பெயர்களை நீக்கினால் 99 பெயர்கள் வந்து விடும்.

குர்ஆனில் சொல்லப்பட்ட பெயர்களை நாம் விட்டு விட்டு வழக்கமாக சொல்லப்படும் பெயர்களை மட்டும் கூறினால் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்களையும் கூறியவர்களாக மாட்டோம்.