ஆதம் (அலை) தவறு செய்த போது?

ஆதம் (அலை) தவறு செய்த போது? ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட மரத்தை அணுகினார்கள். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொருட்டால் மன்னிப்புக் கேட்ட்தால் மன்னிக்கப்பட்டார்கள் என்று பரவலாக சொல்லப்பட்டு…

கஅபா இடம் பெயர்ந்ததா?

கஅபா இடம் பெயர்ந்ததா? ஹஸன் பஸரீ அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது கஅபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! கஅபா எங்கே என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம். இந்தக் கதை பல வகைகளில்…

மண் கேட்ட படலம்

மண் கேட்ட படலம் ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண்…

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட போது….?

நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட போது….? இறையச்சமும், தியாகமும், வீரமும் நிறைந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை நாம் அறிவோம். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் உண்டு” என்பதையும் நாம் தெரிந்திருக்கிறோம். மிகப்பெரும்…

சாகாவரம் பெற்றவர்

சாகாவரம் பெற்றவர் “ஐனுல் ஹயாத்” என்று ஒரு நீருற்று உண்டு. அதில் சிறிதளவு நீர் அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று (அலை) அவர்கள் அருந்தும் பேறு பெற்றார்கள். அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளார்கள். ஆண்டு தோறும்…

தாயத்து அணியலாமா?

தாயத்து அணியலாமா? குர்ஆன் வசனங்கள், அல்லது எண்கள் ஆகியவற்றை எழுதி அதை ஒரு குப்பியில் அடைத்து தாயத் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். தீங்குகளில் இருந்து காத்துக் கொள்ள தாயத்து உதவும் என்று முஸ்லிம்களில் பலர் நம்புகிறார்கள். முஸ்லிமல்லாதவர்களும் நம்புகிறார்கள். ஆனால் இஸ்லாத்தின்…

பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா?

பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா? கேள்வி இறைவனுக்கு உருவம் உண்டு; சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்பன போன்ற ஆய்வுகள் தற்போது தேவையா? நாம் செல்ல வேண்டிய பயணம் இன்னும் இருக்கும் போது இது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தில் அவசியமா? மைதீன்…

தவறான மொழிபெயர்ப்பினால் வழிகெட்டால் யார் குற்றவாளி?

தவறான மொழிபெயர்ப்பினால் வழிகெட்டால் யார் குற்றவாளி? சாதாரணமானவர்களால் குர்ஆன் ஹதீசை எப்படி விளங்கிக் கொள்ள முடியும்? மொழிபெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது? என்று உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலில் மொழிபெயர்ப்பில் சில தவறுகள் ஏற்படுவது சகஜம் தான் என்றும், நாம் அறியாத…

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா?

நமக்காக நபி மன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா? நாம் பாவம் செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டால் தான் அல்லாஹ் மன்னிப்பானா? நிஸாருத்தீன் பதில் திருக்குர்ஆன் 4:64 வசனத்தைச் சரியாக விளங்காத…

அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கலாமா?

அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கலாமா? அல்லாஹ்வைத் தவிர மற்றவர்கள் பெயரால் பிராணிகளை அறுப்பதும், பலியிடுவதும் இஸ்லாத்தில் தடுக்கப்படுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச்…