விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா?
விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா? நிஸார் பதில் : ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம்…