முஸ்லிம்கள் நூலகங்களை அழித்தார்களா?
முஸ்லிம்கள் நூலகங்களை அழித்தார்களா? கேள்வி: அண்ணா நூலகம் மாற்றம் குறித்த முதல்வரின் அறிக்கைக்கு விமர்சனம் எழுதிய ஒரு வாரஇதழ் பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாலந்தா நூலகத்தை அழித்து இன்றும் நினைவு கூறப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி யை போல…