கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே?

கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதில் அளிக்கலாமே? கேள்வி : கள்ளக் கிறிஸ்துவர்களும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் இணையத்தில் இஸ்லாத்தைப் பற்றி பித்னாகளை கிளப்பி வருகிறார்கள். அவர்கள் நேரடி விவாதத்திற்கு வராத பட்சத்தில் நாம் எழுத்து வடிவில் அவர்களுக்கு பதில் அளிக்கலாமே. ஸியாத் ரஹ்மான் பதில்…

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்?

முஸ்லிம் என்பதைத் தவிர்த்து தவ்ஹீத்வாதி என்பது ஏன்? நீங்கள் ஏன் உங்களை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொள்கிறீர்கள்.. இப்படி ஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல் முஸ்லிம் என்று ஒன்றாக இருக்கலாமே? தகுந்த விளக்கம் தரவும். அஸதுல்லாஹ். பதில் : முஸ்லிம் என்ற வார்த்தை…

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா?

இஸ்லாம் மட்டும் தான் முழுமையான மார்க்கமா? இஸ்லாத்தைப் போன்று மற்ற மதங்களும் முழுமை பெற்றவை தானே? பதில் : காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அது போல் ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதம் முழுமையானது என்று தான் கூறுவார்கள்.…

கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா? கேள்வி: மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233 வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் (அதாவது 24 மாதங்கள்) எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால்…

ஏன் தத்து எடுக்கக் கூடாது?

ஏன் தத்து எடுக்கக் கூடாது? கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து,…

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன? கேள்வி: திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன? என்று மாற்றுமத சகோதரர் கேட்கிறார். – ஆஸிப் இப்ராஹீம், புதுக்கோட்டை-1 பதில்: முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவரல்லர். வரலாறுகள்…

இஸ்லாம் மார்க்கமா? மதமா?

இஸ்லாம் மார்க்கமா? மதமா? கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு.…

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்? கேள்வி: ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது ‘மனித சமுதாயம் ஆதம்’ ஹவ்வா’ எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது’ என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன்…

இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று மற்றவர்கள் எப்படி அறிய முடியும்?

இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று மற்றவர்கள் எப்படி அறிய முடியும்? பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும்? அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான்…

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தோற்று விட்டது எனக் கருதலாமா?

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தோற்று விட்டது எனக் கருதலாமா? கேள்வி: இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தனி மனிதனிடம் ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்துவதில்லை. ஒரு மதம் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களை அது அவனின் முன் ஜென்ம…