288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

288. வானம் பாதுகாக்கப்பட்ட முகடு வானத்தை “பாதுகாக்கப்பட்ட முகடு” என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும், மழையையும், பனியையும் தடுத்து நிறுத்த வேண்டும். “நமக்கு…

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

287. திருக்குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அவற்றுக்கு இடைப்பட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள்…

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?

286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? இவ்வசனங்களில் (58:8,9) “இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?” என்று அல்லாஹ் கேட்கிறான். இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். ஏ இரகசியம் பேசுவது முதலில் அடியோடு…

285. சூனியம் ஒரு தந்திரமே!

285. சூனியம் ஒரு தந்திரமே! சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் 5:110, 7:109, 7:116, 7:118, 7:119, 7:120, 10:2, 10:76,77, 11:7, 20:57, 20:63, 20:66, 20:69, 20:71, 21:3, 26:35, 26:153, 26:185, 27:13,…

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

284. புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால்…

283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்

283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் உள்நோக்கத்துடன் மூஸா நபியிடம் ஃபிர்அவ்ன் கேட்ட கேள்விக்கு சமயோசிதமாகவும், உண்மைக்கு முரணில்லாமலும் மூஸா நபி அளித்த பதில் இவ்வசனத்தில் (20:51,52) எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறாயே, அப்படியானால் இதே கொள்கையில்…

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் கூறப்படுகிறது. பரவலாக நபிகள் நாயகம் (ஸல்)…

281. முஹம்மது நபி உலகத் தூதர்

281. முஹம்மது நபி உலகத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து திருக்குர்ஆன் பேசும் போது அவர்களின் பிரச்சார எல்லை குறித்தும், அவர்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது குறித்தும் பலவாறாகக் குறிப்பிடுகிறது. அவை ஒன்றுக்கொன்று முரணாக…

280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும்

280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும் இவ்வசனத்தில் (19:71) ஒவ்வொருவரும் நரகத்திற்கு வந்தாக வேண்டும் எனக் கூறப்படுகிறது. அப்படியானால் நல்லவர்களும் நரகத்திற்குச் செல்வார்களா? என்ற சந்தேகம் எழலாம். இந்தச் சந்தேகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களுக்கு எழுந்து…

279. ஜிப்ரீலின் கூற்று திருக்குர்ஆனில் இடம் பெறுமா?

279. ஜிப்ரீலின் கூற்று திருக்குர்ஆனில் இடம் பெறுமா? திருக்குர்ஆன் வானவர்களின் கூற்று என்ற கருத்தைத் தருவது போல் இவ்வசனம் (19:64) அமைந்துள்ளது. திருக்குர்ஆன் இறைவேதம் என்பதால் அதில் இறைவனின் வார்த்தைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். மற்றவர்களின் வார்த்தைகள் இடம் பெறுவதாக…