பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா?

பட்டால் தயாரிக்கப்பட்ட டை அணியலாமா? பதில் : ஆண்கள் பட்டாடை அணிவதை மார்க்கம் தடை செய்துள்ளது. سنن الترمذي 1720 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ…

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்? ஹாலித் பதில் : இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை. அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவை…

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா? இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும், வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப்…

நகப்பாலிஷ்  கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா?

நகப்பாலிஷ் கூடாது என்றால் டை அடிப்பது மட்டும் கூடுமா? சலாஹுத்தீன் பதில் : நகப்பாலிஷுக்கும், ஹேர் டைக்கும் முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதன் காரணமாகவே இரண்டுக்கும் மாறுபட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன. தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை…

ஆண்கள் வைரம் அணியலாமா?

ஆண்கள் வைரம் அணியலாமா? சுபைதா சப்ரீன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை மட்டுமே ஆண்களுக்குத் தடை செய்துள்ளார்கள். 5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ…

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா?

ஹராமைக் கொண்டு மருத்துவம் செய்யலாமா? போதைப் பொருள் கலந்த மருந்துகளைச் சாப்பிடலாமா? அப்துல் காதிர் பதில் இந்த விஷயத்தில் கிடைக்கும் ஆதாரங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்டதாகத் தெரிவதால் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 3670حَدَّثَنَا مُحَمَّدُ…

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?

இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன? ஃபாத்திமா பதில் : இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை…

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி?

ஆசிட் வீச்சைத் தடுக்க என்ன வழி? காதலிக்க மறுக்கும் பெண்மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் கிடைக்காத வகையில் சட்டம் போடுவதும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதும் தீர்வாகுமா? அப்துல்லாஹ், கீழக்கரை காதலிக்கவில்லை என்ற கோபம் தான் இதற்குக் காரணம். இந்தக்…

அதிக மதிப்பெண் போதை

அதிக மதிப்பெண் போதை கேள்வி இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் போதுமான முஸ்லிம்கள் தேறவில்லையே? இந்தப் பின்னடைவுக்குக் காரணமென்ன? இதை எப்படிச் சரி செய்வது? பதில் இதில் பின்னடைவு ஏதும் இல்லை.…

கஅபா ஆலயத்தில் சில்மிஷமா?

கஅபா ஆலயத்தில் சில்மிஷமா? ஹஜ், உம்ரா வணக்கம் செய்ய மக்கா செல்பவர்கள் கஅபா எனும் செவ்வகமான ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும். இதில் பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்களும் கஅபா ஆலயத்தை ஏழு தடவை சுற்ற வேண்டியது அவசியமாகும்.…