தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்ளை

தனியார் ஹஜ் சர்வீஸ் கொள்ளை ஹஜ் செய்வதற்கு அரசு மூலமாக சென்றால் என்ன செலவாகும்? இதற்கான வழி முறைகள் என்ன? தனியார் மூலம் செல்வது நல்லதா? ஆசிக், ஊட்டி இந்தியாவில் அதிகம் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில்களில் ஹஜ் தொழில் முக்கியமான…

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா?

ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா? ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா? – கடையநல்லூர் மசூது பதில் : இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது இதன்…

தவாஃபுக்கு உளூ அவசியமா?

தவாஃபுக்காக உளூச் செய்தல் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால்…

ஹஜ் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? முத்துப்பேட்டை ஹாஜா பதில் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான…

பெற்றோருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யலாமா?

சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா? ஹஜ் செய்வதைப் பற்றி, அல்லாஹ் கூறும் போது, “அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற…

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா?

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா? மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஹம்மது சைபுல்லா. முஸ்லிம்கள் தங்கள்…

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா? என் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து…

கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஜகாத் இல்லை என்று யாரேனும் சொன்னதுண்டா

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? ஜாபர் அலி பதில் : இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. கடந்த காலத்தில் யாராவது சொன்னார்கள் என்பதை வைத்தோ, சொல்லவில்லை…

இருப்புக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

இருப்புக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள…

செலவைக் கழித்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத் கொடுக்கலாமா?

செலவைக் கழித்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத் கொடுக்கலாமா? நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இது நாம் செய்த செலவு போகக் கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த…