அத்தியாயம்: 2 நம்பிக்கை (ஈமான்) 8 to 58
2 – كِتَابُ الإِيمَانِ அத்தியாயம்: 2 நம்பிக்கை (ஈமான்) بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ» பாடம் : 1 இஸ்லாம் ஐந்து அடிப்படைகள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபிகள் நாயகம்…