ஜியாரத் என்றால் என்ன?

ஜியாரத் என்றால் என்ன? ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளைச் சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும்; மறுமை வாழ்கையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச்…

பெண்கள் ஜியாரத் செய்யலாமா?

பெண்கள் ஜியாரத் செய்யலாமா? கேள்வி: பெண்கள் கப்ர் (அடக்கத்தலம்) ஜியாரத் செய்வதைப் பற்றி ஒரு ஆய்வு வெளியிட வேண்டுகிறேன். பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? ஜியாரத் செய்யும் பெண்களை சபித்துள்ள ஹதீஸ் விளக்கம் என்ன? பதில்: மண்ணறைகளுக்குச் சென்றுவரும் பெண்களை நபிகள்…

நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்?

நபியின் கப்ருக்குச் சென்றால் என்ன ஓதவேண்டும்? பொது மையவாடிக்குச் சென்றால் கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையைத் தான் நபியின் கப்ருக்குச் செல்லும்போது கூறிக் கொள்ள…

தர்கா ஸியாரத் கூடுமா?

தர்கா ஸியாரத் மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். (நூல்: முஸ்லிம் 1777) அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஸியாரத் செய்யக் கூடாது. புவானா என்ற இடத்தில் அறுத்துப்…

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா?

இறந்தவர் செவியுற மாட்டார் என்று குர்ஆன் சொல்கிறதா? ‘நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது’ என்று திருக்குர்ஆனில் 30:52 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இதற்கு ஒருவர் விளக்கம் கூறும்…

அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா?

அடக்கம் செய்யப்பட்டவர் செருப்போசையைக் கேட்பாரா? மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர்.. இது…

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி?

தர்காக்கள் சமுதாயத்தில் நுழைந்தது எப்படி? அடக்கத்தலங்களில் தர்காக்கள் கட்டியது எப்படி இந்தச் சமுதாயத்தில் புனிதமாக ஆக்கப்பட்டது என்று நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. திருக்குர்ஆன் போதனையையும், நபிகள் நாயகத்தில் அறிவுரைகளையும் புறக்கணித்து முந்தைய வேதக்காரர்களின் வழியில் சென்றால்…

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு!

ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு! ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். ஆனால் மார்க்க அறிவு இல்லாத சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ரவ்ளா ஷரீப் என்று குறிப்பிட்டு வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா?

நபிகள் நாயகத்தின் அடக்கத்தலம் பள்ளிவாசலில் சேருமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலம் தற்போது பள்ளிவாசலுக்குள் அமைந்திருப்பதையும், அடக்கத்தலத்தின் மேல் குப்பா எனும் குவிமாடம் அமைக்கப்பட்டு உள்ளதையும் தர்காக்கள் கட்டலாம் என்பதற்கு ஆதாரமாகச் சிலர் காட்டுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…