அவ்லியாக்கள் அற்புதம் செய்ய முடியுமா?

அவ்லியாக்கள் அற்புதம் செய்ய முடியுமா முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் நுழைந்ததற்கான காரணங்களில் அற்புதங்கள் குறித்த அறியாமை முதன்மையானதாகும். யாரேனும் ஒரு அதிசயமான செயலைச் செய்வதாகத் தெரியும் போதும், ஏதாவது அதிசயத்தைச் செய்தார்கள் என்று கேள்விப்படும் போதும் அவர்களிடம் மனித சக்தியை…

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி? இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.…

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி? மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன. இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக ‘தூர்’ மலைக்கு மூஸா…

அவ்லியாக்களும் அற்புதங்களும்

அவ்லியாக்களும் அற்புதங்களும் எந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும். இறந்தவரை உயிர்ப்பித்தல், குழந்தை வரம் கொடுத்தல்,…

நபிமார்களும் மனிதர்களே!

நபிமார்களும் மனிதர்களே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும்…

பெண் நபி ஏன் இல்லை?

பெண் நபி ஏன் இல்லை? கேள்வி : ஏராளமான நபிமார்களாக ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே…

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது…

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

யாஸீன் அத்தியாயத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? 36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர்…

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்பப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎ ஏ.சுலைமான், விருத்தாசலம்.‎…

நபிகளைக் கனவில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா? ஹூசைன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறைநேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம்…