Category: வீடியோக்கள்

அல்லாஹ்வின் திருப்பெயர்கள் – அஸ்மாவுல் ஹுஸ்னா

அகில உலகையும் படைத்து ஆளும் இறைவனின் இயற்பெயர் அல்லாஹ் என்றாலும் அவனது அழகிய பண்புகளைக் குறிக்கும் இன்னும் பல பெயர்கள் உள்ளன. اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى 20:8 அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?

கேள்வி : பார்வைகள் இறைவனை அடையாது என்று குர்ஆன் வசனம் உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது 7 வானத்திற்கு அப்பால் ஜிப்ரீல் செல்ல முடியாமல் 8வது வானத்திற்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்? கேள்வி: பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று பிற மத நண்பர் கேட்கிறார். ஏ.கே.…

முஸ்லிமல்லாதவருடன்  சேர்ந்து வியாபாரம் செய்யலாமா?

முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாமா? முஸ்லிமல்லாதவருடன் வியாபரத்தில் கூட்டு சேர்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அங்கிருந்த யூதர்களுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். எனவே முஸ்லிமல்லாதவருடன் சேர்ந்து வியாபாரம் செய்வது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை.…

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். ஓர் இரவில் மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து ஜெருஸலமில் உள்ள் மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை…

உம்மு ஷரீக் அவர்களுக்கு வானில் இருந்து குடிபானம் இறங்கியதா?

உம்மு ஷரீக் ரலி அவர்கள் ரகசியமாக ஒவ்வொரு வீடாக பெண்களிடத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பெண்கள் ஏராளமாக இஸ்லாத்தில் வந்தார்களா? அதன் காரணமாக அவரை ஒட்டகத்தில் விரிப்பு இல்லாமல் மர்ம உருப்பு அழுத்தி வேதனை ஏற்பட்டு பதிப்புகள் ஏற்படும் அளவுக்கு பாலைவன…

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக ஹதீஸ் உள்ளதா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா?…

எம்மதமும் சம்மதம் என்பது சரியா?

எம்மதமும் சம்மதம் என்பது சரியா? எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன. எல்லா…

எங்கள் புனிதங்களை நீங்கள் மதிக்காத போது உங்கள் புனிதப் பொருட்களை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்?

நாங்கள் புனிதமாகக் கருதுவதை நீங்கள் ஏற்பதில்லை. நீங்கள் புனிதமாகக் கருதுவதை நாங்கள் ஏன் புனிதமாகக் கருத வேண்டும்? நாங்கள் தருகிற பூஜிக்கப்பட்ட பொருளுக்கு என்று தனி மகத்துவம், இல்லை என்று முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் நீங்க தருகின்ற ரம்சான்,…