இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை?
இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை? ஆக்கம்: எம்.எஸ்.ஷாஜஹான் தலைவர், காயல் நல மன்றம் (காவாலங்கா), கொழும்பு, இலங்கை அது யாழ்ப்பாண நகரம். அக்டோபர் 30 – 1990 காலை மணி 10.30. LTTE விடுதலைப் புலிகளின் வாகனத்தில் பொருத்தப்பட்ட…