குர்ஆன் அத்தியாங்கள் எண்ணிக்கையில் முரண்பாடு ஏன்
குர்ஆன் அத்தியாங்கள் எண்ணிக்கையில் முரண்பாடு ஏன் கேள்வி குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை…