இயேசு போல் ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் வேறு யாரும் உருவானதுண்டா?
இயேசு போல் ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் வேறு யாரும் உருவானதுண்டா? கேள்வி நீங்கள் உங்கள் இயேசு இறை மகனா என்ற புத்தகத்தில் இயேசுவை போலவே யோவானும் தாயின் வயற்றில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருந்தார். எனவே யோவானை…